“4 வருடங்களாக எந்த கம்ப்ளைண்டும் இல்லை; சிறந்த தரம்!” <br> “சோலார் போடுவதற்காக நிறைய இடத்துல விசாரிச்சேன், அப்பதான் ஜினோ சோலார பத்தி தெரிய வந்துச்சு. என்னுடைய வீட்ல 2 கிலோவாட் ஆன்-கிரிட் (On-Grid) சிஸ்டம் போட்டிருக்கேன். போட்டு நாலு வருஷம் ஆச்சு, இதுவரைக்கும் எந்த கம்ப்ளைண்டும் கிடையாது. ஜினோ சோலார் கேரண்டியாகவும், நம்பிக்கையாகவும், தரமானதாகவும் இருக்கு. நிறைய எலக்ட்ரிக் பில்ல மிச்சப்படுத்தி இருக்கு. ரொம்ப மனநிறைவாகவும் சந்தோஷமாகவும் இருக்கு.”

